"இப்போது இருப்பது ADMK அல்ல; EDMK" - டிடிவி தினகரன் கடும் விமர்சனம் | TTV Dhinakaran | Sengottaiyan

செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்பொழுது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை முன் வைத்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com