தமிழ்நாடு
"EPS-க்கு இனி ஆபத்து தான்.. கைகோர்க்கும் டிடிவி +OPS+KAS +விஜய்.." - அடித்து சொன்ன ப்ரியன்! | ADMK
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிடி, செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இது பழனிசாமிக்கு நெருக்கடியாக என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் விளக்குகிறார்.
