Twins, 20 வயது மாணவர், 2 நாளில் திருமணம் முடித்த கணவர்.. விமான விபத்தில் சிதைந்த உயிர்களின் கனவுகள்!
இந்த விபத்தின் மூலம் பலருடைய நம்பிக்கைகளும், கனவுகளும் சிதைந்து போயுள்ளன. அவர்களில் சிலருடைய வாழ்க்கையின் நிலை பற்றிய குறிப்புகளும் கனவுகளும் வெளியாகி உள்ளன.