இப்பவும் அவ கூப்பிட்டா வந்துடுவன்| பிடிக்காத காதலிக்காக உயிர்விடும் காதலன்! ராஞ்சனா எனும் பொக்கிஷம்!
பாலிவுட்டில் Raanjhanaa (அம்பிகாபதி) மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ், இதே நாளான ஜுன் 21-ம் தேதி வெளியான முதல் படத்திலேயே 100 கோடி வசூல்செய்து தரமான சம்பவம் செய்தார்.