IPL 2025 Retention List: சிஎஸ்கே முதல் MI வரை.. 10அணிகளில் தக்கவைக்கப்படுவது யார் யார்? எத்தனை கோடி?
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவிருக்கின்றன. யார் யாருக்கு எத்தனை கோடி கிடைக்கவிருக்கிறது, எந்த வீரர்கள் எல்லாம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இரு ...