அதிமுக ஆட்சியா, கூட்டணி ஆட்சியா, தமிழகத்தில் பாஜக ஆட்சி என்று அண்ணாமலை பேசிய நிலையில் அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.