`ஜெயிலர்' படத்தை எடுத்துக் கொண்டால், அதில் எனக்குப் பிடித்ததே ரஜினி சாரை vulnerable ஆக காட்டியது. இடைவேளை வரை அவர் அமைதியான மனிதராக வருவதற்கு அவருக்கு எந்த தயக்கமும் இல்லை.
`90களில் நீங்கள் `ரோஜா' செய்தீர்கள் சார், அருமையாக இருந்தது' என அவர்கள் சொல்லும்போது, இப்போது நல்ல இசை கொடுக்கவில்லை என்பது போலாகிறது. இப்போது நான் சிறப்பான வேலையைச் செய்யவில்லை என்பதுபோல அது என் சிந் ...