மகனின் இறப்புக்கு நீதி கேட்டு முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக பெண் காவலர் மீது மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை, மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.