பீகாரில் பிரபல தேர்தல் வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோரின் கட்சியான 'ஜன் சுராஜ்' நடத்திய பொதுக்கூட்டத்தில், மக்கள் திரளாதது, அவரை கிண்டல்களுக்கு ஆளாக்கியுள்ளது.
“பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் பாஜகவுடனேயே கூட்டணி வைத்து போட்டியிடுவார்” என பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் ...