அயர்லாந்தில் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாட சென்றபோது, ரஜினியின் படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக சஞ்சு சாம்சன் ரிஸ்க் எடுத்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்ட்டின் 3வது நாள் முடிவில் இங்கிலாந்து ஓப்பனர்களுக்கு எதிராக சுப்மன் கில் மற்றும் இந்திய வீரர்கள் நடந்துகொண்டதை சுட்டிக்காட்டி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற நிலையில், அழுத்தமான சூழலில் சிறப்பாக பந்துவீசிய வைஷாக் விஜயகுமார் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
கங்குவா படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்திருக்கிறார் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.