இந்தப் படத்தில் க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். இதில் நடிகர் எம் ஜி ஆரின் தாக்கம் அதிகம் உள்ள நபராக கார்த்தி நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.