ப்ளே-ஆஃபில் இடம் பிடிக்க மற்ற அணிகள் எல்லாம் துண்டு, கட்டைப்பை, மஞ்சப்பை எல்லாம் தூக்கி வீசிக்கொண்டிருக்க, `ஹூஹூம். இது சரிபட்டு வராது' என அனகோண்டாவை எடுத்து போட்டு அலறவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.