இன்று நடைபெறும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண நேற்று முதல் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர். அந்தக் காட்சி ...
அஹமதாபாத் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபூமி. முதல் போட்டியில் இங்கிலாந்து அடித்த ஸ்கோரை நியூசிலாந்து சேஸ் செய்த விதமே அது எப்படிப்பட்ட மைதானம் என்று உணர்த்தும்.