IND vs PAK | பலத்தை நிரூபிக்க போவது யார்? மைதானத்தில் போட்டியை காண குவியும் ரசிகர்கள்!

இன்று நடைபெறும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண நேற்று முதல் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com