கிரெடிட் ஸ்கோர், சிபில் ஸ்கோர் என்பது எதை குறிக்கிறது, அதை எவ்வாறு அதிகரிக்கலாம் போன்றவற்றை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோ வழியாக அறிந்துகொள்ளுங்கள்!
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு என்பது அவசியமாகிவிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்போர், கணக்கை மூடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என ...