வங்கி கணக்கை மூடுவதால் CREDIT SCORE பாதிக்குமா?

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு என்பது அவசியமாகிவிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்போர், கணக்கை மூடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை, இதில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com