டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு வந்து டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் கூறிவரும் நிலையில், வங்கதேசம் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.