தலைவலி, மயக்கம் என ஏற்பட்டால் முதலில் நிழலிற்குச் செல்லுங்கள். உடன் வந்தவர் மயக்கம் அடைந்துவிட்டால் அவரை நிழலுக்கு கொண்டு வந்து அவர் மேல் தண்ணீர் தெளியுங்கள்
முதலில் தலைவலி ஏற்படும். பின், தலைசுற்றல், வாந்தி, மயக்கம், சுயநனைவை இழப்பார்கள். படபடப்பு ஏற்படும், மூச்சு அதிகமாக இழைக்கும், நெஞ்சுவலி ஏற்படும், ரத்த அழுத்தம் குறையும். உடலின் சருமம் வறண்டுவிடும், ...