ஆயிரம் யானை பலம் கொண்ட ஒருவனின் வீரத்தைக் காட்ட ஒவ்வொரு முறையும் அவன் ஆயிரம் யானைகளைக் கொல்ல வேண்டியதில்லை. மாறாக The equalizer3ல் டென்சல் வாஷிங்டன் நடித்தது போல் நடித்தாலே போதுமானதுதான்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...