தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அழுத்தம் உண்டாக்கியுள்ளது.
பிஹாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம், மாநிலத்தில் குறைந்தது 2 கோடி வாக்காளர்களை, பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்று i-n-d-i-a கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலை ...