”தோனிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் வந்திருப்பதால், நிச்சயம் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்” என சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரின் தொடக்கவிழா மற்றும் முதல் போட்டியானது வரும் மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கியதுமே SOLD OUT என காட்டியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய் ...