Search Results

BJP Releases Star Campaigners List for Tamil Nadu Elections
Premkumar S
2 min read
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பரப்புரையாளர்களின் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் 6 மாநில முதல்வர்கள் உட்பட 39 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. ...
Vijay will speak with force at Madurai TVK conference
PT WEB
மதுரை தவெக மாநாட்டில் விஜய் மிகவும் காட்டமாக பேசப்போகிறார் என மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அகமது கணித்துள்ளார்.
movie list
Johnson
3 min read
இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரங்கள் இதோ!
கைது செய்யப்பட்ட CRPF வீரர்
PT WEB
1 min read
தூத்துக்குடியில் மனைவியை கொலை விட்டு சென்னையில் சுற்றித்திரிந்த CRPF வீரரை பிடித்து தூத்துக்குடி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை போலீசார்.
nia arrests crpf personnel for sharing sensitive information with pak intelligence officers
Prakash J
1 min read
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்காக தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), CRPF வீரர் ஒருவரை கைது செய்துள்ளது.
jammu crpf fires jawan for hiding marriage with pakistani women
Prakash J
1 min read
பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com