நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஐ கடந்துவிட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.