`கூலி' அவ்வளவு மோசமான படமில்லை! - ரவிச்சந்திரன் அஷ்வின் | Coolie | Rajinikanth | Ravichandran Ashwin
`ஜெயிலர்' படத்தை எடுத்துக் கொண்டால், அதில் எனக்குப் பிடித்ததே ரஜினி சாரை vulnerable ஆக காட்டியது. இடைவேளை வரை அவர் அமைதியான மனிதராக வருவதற்கு அவருக்கு எந்த தயக்கமும் இல்லை.
