நம்முடைய கதைகளில் ஒரு 'பிராண-தத்துவம்' இருக்கிறது. மேலும் அவற்றில் உள்ள தூய்மை அனைவரையும் தொடுகிறது, அது முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து அல்லது யூதர் என யாராக இருந்தாலும் சரி.
இளையராஜா இசையில் `சகலகலா வல்லவன்' படத்தின் `இளமை இதோ இதோ', `நாட்டுப்புற பாட்டு' படத்தின் ஒத்த ரூபாய் தாரேன்', `விக்ரம்' படத்தின் `என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
`இரவுக்கு ஆயிரம் கண்கள்', `கண்ணை நம்பாதே' போன்ற படங்களில் த்ரில் காட்டிய மு மாறன், இம்முறை ஓரு கடத்தலை வைத்துக் கொண்டு த்ரில்லர் கண்ணாமுச்சி ஆடுகிறார். அடுத்தடுத்து பல திருப்பங்களை கொடுத்து படத்தை சுவ ...