புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தேமுதிக-பாஜக இடைய கூட்டணி பேச்சு முதல் ரூ.4.2 கோடிக்கு ஏலம்போன பிராட்மேன் தொப்பி வரை விவரிக்கிறது.
1948ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓய்வுக்கு முந்தைய தன்னுடைய கடைசி உள்நாட்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய டான் பிராட்மேன், தான் பயன்படுத்திய தொப்பியை இந்திய வீரர் சோஹோனிக்கு பரிசாக அளித்திருந்தார்.
கார் தயாரிக்கும் நிறுவனமான MG இன்று தனது புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது. பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள நிலையில், முழு தகவல்களை கீழ் காணும் வரிகளில் பார்க்கலாம்.