செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்பொழுது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை முன் வைத்தார்.
செங்கோட்டையன் மூத்த அதிமுக நிர்வாகி, கட்சி தொடங்கியதில் இருந்து இருக்கிறார், 77 முதல் எம்எல்ஏவாக உள்ளார், அவரது உணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளார் - டிடிவி தினகரன்
தமிழக அரசியலில் இப்போதைய பெரும்விவாதப் பொருள் டிடிவி தினகரன் - நயினார் நாகேந்திரன் மோதல்தான்! இந்த மோதலின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதைப் பெருஞ்செய்தியாகப் பார்க்கலாம்!