கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்ராவில் 12 வயது நிரம்பிய சிறுமியை சட்டவிரோத குழந்தை திருமணம் செய்து பல முறை அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மால்டோவாவில் 62 வயதான முதியவர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கவேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.