Search Results

ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு
Rishan Vengai
1 min read
இந்தியாவிற்காக 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்த கேப்டனான ரோகித் சர்மாவிற்காக, மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டேண்ட் திறக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
the kerala story
PT WEB
2 min read
The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.
Tharasu shyam
webteam
விஜய் கட்சி தொடங்குவதால் நாதக-க்கு எந்த பாதிப்பும் வராது. விஜய் செலவு செய்யப்போகும் பணத்தை பொருத்துதான் மாநாட்டிற்கு வரும் கூட்டம் இருக்கும். மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தரும் கூடுதல் தகவல்;களை ...
அப்துல் ரஹீம்
Prakash J
2 min read
சவூதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவரை விடுவிப்பதற்காக ரூ.34 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்
Johnson
3 min read
Retro|Captain America: Brave New World|Karate Kid: Legends ...உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன.
New gold loan rules soon
PT WEB
தங்க நகைக் கடன் RBI-ன் 9 புது ரூல்ஸ்.. Gold loan new rules.. தெரிஞ்சுக்கோங்க மக்களே!
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com