“மன்மோகன் சிங்கிற்கு நினைவு சின்னம் கோருவோர் என் தந்தை மறைவுக்கு..”- பிரணாப் முகர்ஜி மகள் அதிருப்தி
மன்மோகன் சிங்கிற்கு நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தலைமை, தன் தந்தை மறைவின் போது இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை என பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா அதிருப்தி தெரிவித்து ...