திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.