ஆம் அப்படி நடந்தது உண்மை தான். ஆனால் அது என்ன வகையில் என சொல்ல வேண்டும். Campaign என்பது பெரிய வார்த்தை. ஆனால் இப்போது எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள்.
நான் சிறுமியாக இருந்தபோது, படிப்புக்கான கால அட்டவணை போட்டு, அதைப் பின்பற்றி எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் படிப்பேன் என்று ராஜிடம் (கணவர்) கூறுவேன். இப்போது அது என்னால் முடியுமா எனத் தெரியவில்லை.
ஏர்போர்ட்டில் விமானத்துக்கு அருகே அழைத்து செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் டிரைவர் அண்ணா `செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா?' என கேட்டார்.