இது மிக நீண்ட பயணம். கோவிட் சமயத்தில் இந்தக் கதையை கேட்டேன். அங்கிருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் பொறுமையாக ஒரு இயக்குநர் இருந்து நான் பார்த்ததில்லை.
என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், என் தயாரிப்பாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கிறது. இந்த முடிவும் அவ்வாறே. இது ஒரு கட்டாய முடிவு அல்ல; பொறுப்புணர்வின் அடிப்பட ...