“தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை” - திமுக-வின் நாளேடான முரசொலி
“பாமக தலைவர் ராமதாஸ், ‘நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்’ என தெரிவிக்கிறார். அப்படியான கட்சி சிபிஎம் இல்லை. இது தொண்டர்களுக்கானது” - சிபிஎம் பாலகிருஷ்ணன்
“மோடி முகத்தை பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள்” என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீதான இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் க ...
திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவது, அரசி ...
பா.ஜ.கவின் இறுதி யாத்திரை தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பா.ஜ.கவை சவக்குழிக்குள் அனுப்பும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் வி ...