பொன்முடி வழக்கு: "உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியாக இருக்கும்" - கே.பாலகிருஷ்ணன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீதான இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகளை பாாக்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com