சிவகாசியில் பட்டாசு விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பட்டாசுகள் வாங்குவதற்காக வெளிமாநிலத்திலுருந்தும் மக்கள் சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
சிவகாசி தனியார் பொறியியல் தொழில்நுட்ப (AAA) கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க (செஸ்) போட்டி- 18 மாவட்டங்களைச் சேர்ந்த 200 அணிகளின் 395 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு-
சிவகாசியில் தனியார் அச்சகத்தில் பொருட்களை தூக்கும் இயந்திரத்தில் (லிப்ட்) இருந்து தவறி விழுந் 12 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.