மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம், சலீம்-ஃபைஸ் வசனம், ஆனந்த் பக்ஷியின் பாடல் வரிகள், புகழ்பெற்ற இரட்டையர்களான லட்சுமிகாந்த்-பியாரேலால் இசை மற்றும் சரோஜ் கான் வடிவமைத்த நடன அமைப்பு என பிரம்மாண்டமாக தயாரான ...
சிறப்பு தோற்றங்களில் சிவராஜ்குமார், மோகன்லால் உடன் வித்யாபாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.