ட்விஸ்ட்..! ஆர்.ஜே.பாலாஜி இல்லை.. மூக்குத்தி அம்மன் 2-க்கு புக் ஆன புது இயக்குநர்! வெளியான அறிவிப்பு
நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் யார் உள்ளிட்ட முழு விவரத்தை பார்க்கலாம்.