2024ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 72வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றன.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் களம் காண இருக்கும் சென்னை அணியின் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் 44 வயதான தோனியும் களத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.