72வது தேசிய திரைப்பட விருது முழுப்பட்டியல் | Amaran | Maharaja | Captain Miller
சிறப்பு விருது
தனுஷ் - நடிகர் (கேப்டன் மில்லர்)
மெய்யழகன் - சிறந்த ஒலிக்கலவை
சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள்:
சிறந்த தமிழ்த் திரைப்படம் - ராயன்
சிறந்த தெலுங்கு படம் - Committee Kurrollu
சிறந்த ஓடியா திரைப்படம் - Lahari
சிறந்த மராத்தித் திரைப்படம் - Mukkam Post Bombilwadi
சிறந்த மணிப்பூரி திரைப்படம் - Sunita
சிறந்த மலையாள திரைப்படம் - Feminichi Fathima
சிறந்த கொங்கணி திரைப்படம் - Mog Asum
சிறந்த கன்னட திரைப்படம் - Mithya
சிறந்த இந்தி திரைப்படம் - Srikanth
சிறந்த குஜராத்தி திரைப்படம் - Maaran
சிறந்த பெங்காலித் திரைப்படம் - Chalchitra Ekhon
சிறந்த அஸாமி திரைப்படம் - Juiphool
சிறந்த சண்டைவடிவமைப்பு - அனல் அரசு (மகாராஜா)
சிறந்த நடன இயக்குநர் - விஜய் கங்குலி (Stree 2 - Aaj Ki Raat)
சிறந்த பாடல் வரிகள் - மனோஜ் முண்டாஷிர் (Maidaan - Jaane Do)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி வி பிரகாஷ் (அமரன்)
சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்கள்) - Shashwat Sachdev (Article 370)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ரவிக்குமார் (Committee Kurrollu)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - தீபாலி நூர், ஷீத்தல் சர்மா (Pushpa 2)
சிறந்த கலை இயக்கம் - நிதின் ஸிஹானி சௌத்ரி (Kalki 2898 AD)
சிறந்த படத்தொகுப்பு - கலைவாணன் (அமரன்)
சிறந்த ஒலி வடிவமைப்பு - மனாஸ் சௌத்ரி (Bhool Bhulaiyaa 3)
சிறந்த வசனம் - வெங்கி அட்லுரி (Lucky Baskhar)
சிறந்த தழுவல் திரைக்கதை - யோகேஷ் தேஷ்பாண்டே (Swargandharva Sudhir Phadke)
சிறந்த திரைக்கதை - சுகுமார் (Pushpa 2)
சிறந்த ஒளிப்பதிவு - ஷெனாட் ஜலால் (Bramayugam)
சிறந்த பின்னணிப் பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (A. R. M - Angu Vaana Konilu)
சிறந்த பின்னணிப் பாடகர் - அபய் ஜோத்புக்கர் (Gharat Ganpati -Navasachi Gauri Mazi)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ரிதிமான் பேனர்ஜி, தபோமோய் டெப் மற்றும் கீதாஸ்ரீ சக்ரபர்த்தி (Onko Ki Kothin)
அருண்தேவ் போத்துலா (35 Chinna Katha Kaadu)
அதிஷ் எஸ் ஷெட்டி (Mithya)
சிறந்த துணை நடிகை - சாச்சனா நமிதாஸ் (மகாராஜா)
ரூபா ஸ்ரீ வர்காடி (Mithya)
சிறந்த துணை நடிகர் - சஞ்சய் மிஷ்ரா (Bhakshak)
சிறந்த நடிகை - யாமி கௌதம் (Article 370)
சிறந்த நடிகர் - மம்மூட்டி (Bramayugam)
கார்த்திக் ஆர்யன் (Chandu Champion)
சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் - 35 Chinna Katha Kaadu
சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் - கேப்டன் மில்லர்
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - Kalki 2898 AD
சிறந்த அறிமுக இயக்குநர் - ரந்தீப் ஹூடா (Swatantrya Veer Savarkar)
சிறந்த படம் - Article 370

