தனியார் டெலகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை கொண்டுவந்த BSNL-ன் ஐடியா அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
Airtel, Jio நிறுவனங்கள், கடந்த மாதம் தங்களது கட்டணத்தை உயர்த்தின. இந்நிலையில், 5G சேவையில் களமிறங்கியுள்ளது BSNL. விரைவில் 4G, 5G சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் வேலைகள் தொடங்கியுள்ளன. கூடுதல் ...