சூரியனின் வயது 4.5 பில்லியன் வருடங்கள். சூரியன் முழுவதும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் நிரம்பி உள்ளது. பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவு சுமார் 150 மில்லியன் கி.மீ. ஆகும்!
இந்திய நேரப்படி இரவு சுமார் 2.12 மணிக்குத் தொடங்கிய சூரியகிரகணம் இரவு 2.22 க்கு முடிவடைந்து. அந்நேரம் இரவு என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.