உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மும்பை கிரிக்கெட் நிர்வாகத்தால் ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷா, வேறு அணிக்கு செல்வதற்காக மும்பை நிர்வாகத்திடமிருந்து NOC கேட்டு பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், பிரித்வி ஷா தேர்வு செய்யப்படாதது குறித்து டெல்லி அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டாலும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ரூ.75 லட்சம் எனும் மிகக் குறைவான விலைக்கு ஏலத்திற்கு வந்திருந்தாலும், எந்த அணியாலும் வாங்கப்படாமல் unsold ப்ளேயராக மாறியுள்ளார் ப்ரித்வி ஷா.