பூஜா நடிப்பில் தற்போது `ஜனநாயகன்', `Hai Jawani Toh Ishq Hona Hai' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும், `காஞ்சனா 4', துல்கர் சல்மான் நடிக்கும் `DQ41' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் 69வது படத்தில் பீஸ்ட் படத்திற்கு பிறகு மீண்டும் பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். உடன் பிரேமலு பட நாயகியான மமிதா பைஜூவும் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.