”தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தன் பெயர் உள்ள வேறு நபர் பெற்றுச் சென்று விட்டார்” என ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தில் அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.