வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என "Part Time Job App" டவுன்லோடு செய்து டாஸ்கை கம்ப்ளீட் செய்த பெண்ணிடம் இருந்து 33,000 பணம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
நெய்வேலியை அடுத்து கோட்டகம் கிராமம் அருகே என்எல்சி இரண்டாவது சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விளை நிலங்களில் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பதி ...
கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி இன்று நடந்து வருகிறது. விடிய விடிய 30க்கும் மேற்பட்ட கனரக வாகனம் மூலமாக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
என்எல்சி-யை கண்டித்து நேற்று பாமகவினர் முற்றுகை போராட்டத்தில ஈடுபட்ட நிலையில், அது கலவரமாக மாறியது. அது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்த ...