ராமர் கோயிலை விவகாரத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என இந்து மத தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
”இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையினரும் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “தேர்தலில் கிடைத்த வெற்றியை அனைவரும் விட்டொழிக்கவும். தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என் ...