சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து விலகிய நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது, ராமநவமி கொண்டாட்டத்தால் வேறு தேதி அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படவிருப் ...