கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் மெளனம் காப்பது ஏன் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திருச்சி வருகிறார். இந்நிலையில் அவரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி, ஜனநாயகம் இல்லை; நான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன” - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா