3,5,8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் fail ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...